×

2021ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி. தேர்வில் ஸ்ருதி ஷர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஒன்றிய தேர்வு ஆணையம் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Tags : UPSC , UPSC held in the year 2021. Release of Exam Results
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...