கொழும்பில் மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை: இலங்கை கொழும்பில் மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பெஸ்டியன் மாவத் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Related Stories: