×

நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு: 22 பேரின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை

நேபாளம்: நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 பேருடன் மாயமான விமானம் மஸ்டங் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nepal , Nepal, magical plane, accessories, discovery
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது