×

சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்றபோது கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை அடித்துள்ளனர்.

Tags : Rajamangalam ,Chennai , Engineer breaks lock of house in Rajamangalam area of Chennai and loses 30 pieces of jewelery
× RELATED செங்கல்பட்டில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்