×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்து 55,685 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 16,578 புள்ளிகளில் வணிகம் தொடங்கியது.

Tags : Bombay , Stock market, Sensex, 800 points, up
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!