×

எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்? - நக்மா கேள்வி!!

கொல்கத்தா : தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார். நடிகையும்,  மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியில் இணைந்த போது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார் . கட்சியில் இணைந்து 18 ஆண்டுகள் ஆகியும் என தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை . மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags : MM ,Nagma , MP post, Nagma, question
× RELATED கேரள மாநிலம் கொச்சியில்...