மதுராந்தகம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: