கடந்த 20 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து தமிழகம் வந்த 1 டி.எம்.சி. தண்ணீர்

சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 20 நாட்களில் தமிழகத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக கடந்த 8-ம் தேதி கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது. ஆந்திர அரசிடம் 5 டி.எம்.சி. தண்ணீர் கோரியிருந்த நிலையில் தற்போது வரை 1  1 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   

Related Stories: