×

சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் திடீர் தீவிபத்து

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் தனது குடும்பத்தோடு கோடைவிழாவுக்கு சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது. 


Tags : Omney van ,Saleam , Salem, Road, Omni Van, Fire
× RELATED ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி