புழல் மத்தியசிறை காவலர் குடியிருப்பில் சிறைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: புழல் மத்தியசிறை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறைக்காவலர் காசிராமன் (29) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் காசிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: