சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டிகோ பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது. தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: