மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணையை வந்து சேர்ந்தது..

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணையை வந்து சேர்ந்தது. காவிரி நீர் வந்து சேர்ந்ததை அடுத்து கல்லணையிலிருந்து மாலை டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் கடந்த 24-ம் தேதி முதல்வரால் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று கல்லணையை வந்தடைந்தது. 

Related Stories: