×

சென்னை டிஜிபி வளாகத்தில் ஜூன் 2ம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை: சென்னை டிஜிபி வளாகத்தில் ஜூன் 2ம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Chennai DGP Campus , School Education Consultation with 20 Teachers Associations on June 2 at Chennai DGP Campus
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்