காரைக்கால் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த குழந்தைகள் உட்பட 11 பேருக்கு வாந்தி, மயக்கம்

புதுச்சேரி: காரைக்கால் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த குழந்தைகள் உட்பட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மேடு கிராமத்தில் மருத்துவக்குழு நடத்திய ஆய்வில் குடிநீரில் கழிவு நீர் கலந்திருப்பதை உறுதி செய்தது.

Related Stories: