சென்னை கடற்கரை ரயில் நிலைய விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலைய விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.24ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மற்றும் கடைகளில் மோதிய விபத்து தொடர்பாக ரயிலை இயக்கிய லோகோ பைலட் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: