மதுரை, புதூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : மதுரை, புதூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தோர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: