திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது: முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: