புதுச்சேரி ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கருவடிகுப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: