×

இதய கோளாறு!: பிரபல காமெடி நடிகர் போண்டா மணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

சென்னை: பிரபல காமெடி நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Ponda Mani ,Chennai ,Omanthurar Government Hospital ,Intensive Treatment Unit , Comedian Ponda Mani, Omanthurai Hospital
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...