×

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்கரை வரையும், சிந்தாதிரிபேட்டையிலும் படகில் சென்று போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.


Tags : Narendra Modi ,Chennai ,Govam river , Prime Minister Narendra Modi, Chennai, Koovam river, police patrol
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...