மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை. மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என  கூறினார்.

Related Stories: