நரிக்குறவ பக்தர்களுக்கு பாரபட்சம்!: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நரிக்குறவ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டிய புகாரில் சமையலர் குமாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: