மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் கபில் சிபில் போட்டி

டெல்லி: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் கபில் சிபில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட லக்னோவில் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி தலைமை பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் இருப்பதை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் கபில் சிபில்.  

Related Stories: