பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 2 பேர் உயிரிழப்பு; 70 பேரை கைது செய்தது போலீஸ்..!!

அவுரங்காபாத்: பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்தனர். பீகாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக 70 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகாரில் 2 பேர் உயிரிழக்க காரணமான விஷ சாராயம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாக போலீஸ் கூறியுள்ளது.

Related Stories: