சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம்.!!

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது. திமுக உறுப்பினர் ஹேமலதா விஜயகுமார் ஒன்றிய குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: