அரசியல் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம்.!! dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பஞ்சாயத்து யூனியன் கமிட்டி திமுக சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது. திமுக உறுப்பினர் ஹேமலதா விஜயகுமார் ஒன்றிய குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு
வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம்... உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!!
உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை
குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி முறையீடு: பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதாகவும் தகவல்
ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம்!!