ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது: திமுகவை சேர்ந்த பத்மினி போட்டியின்றி தேர்வு

சேலம்: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது; திமுகவை சேர்ந்த பத்மினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுகவை சேர்ந்த 4வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பத்மினி பிரியதர்ஷினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: