நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் 11 சாய ஆலைகளுக்கு சீல்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் 11 சாய ஆலைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். முறையாக சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை வெளியேற்றியதாக 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: