எரிபொருள் விலை அதிகரிப்பு!: இலங்கையில் 19.5% பேருந்து கட்டண உயர்வு அமல்..!!

கொழும்பு: எரிபொருள் விலை அதிகரிப்பால் இலங்கையில் 19.5 சதவீத பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. கட்டண உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து ரூ.27 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.32 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

Related Stories: