மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 8,539 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணையில் நேற்று 10,508 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,539 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.92 அடியாகவும், நீர் இருப்பு -  90.19 டிஎம்சியாகவும் உள்ளது. வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: