சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னையில் மாநில அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.

Related Stories: