ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது..!!

விருதுநகர்: ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது. மருத்துவர் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.

Related Stories: