குற்றாலத்தில் 3-வது முறையாக தொடங்கியது பேரூராட்சி தலைவருக்கான தேர்தல்..!!

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் 3-வது முறையாக பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. கடந்த 2 முறை பங்கேற்காத திமுக உறுப்பினர்கள் இந்த முறை தேர்தலில் கலந்து கொள்வதால் முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: