சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குறைந்தது தக்காளியின் விலை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.120 வரை விற்கப்பட்டு வந்த தக்காளியின் விலை குறைந்தது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.60, 2-ம் ரகம் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories: