ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சுபத்திரா நகரில் மது போதையில் தந்தை ராமுவை கொலை செய்த மகன் தினேஷுக்கு போலீஸ் வலைவீச்சு. கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர் 

Related Stories: