ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!!

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் மே 24 வரை 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Related Stories: