சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி வீரப்பனின் சகோதரர் மாதையன் மாரடைப்பால் உயிரிழப்பு

சேலம் : சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாதையன்(75) உயிரிழந்தார்.  நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 35 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் உயிரிழந்தார்.

Related Stories: