வெடிபொருள் தயாரிக்க இலங்கைக்கு மூலம் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை

சென்னை: வெடிபொருள் தயாரிக்க இலங்கைக்கு மூலம் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது சிவகாரன், வேலுசாமி, கிரிதரன், முத்து, கருணாகரன், ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: