குற்றம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 புத்தாநத்தம் பஞ்சாயத்து மணப்பாறை திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்டராமனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் இஸ்மாயிலிடம் ரூ.4 லட்சம் காசோலையை விடுவிக்க ரூ.6 லட்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: இருவர் கைது