பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் அனுப்பி வைப்பு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதிய riddles in hinduism என்ற புத்தகம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம்  அனுப்பியுள்ளது. புத்தகம் குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்க தயாராக உள்ளோம் என்று விசிகவின் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.   

Related Stories: