பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதை அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: