சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 5 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: