உலகம் இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 அரசு இலங்கை கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
சண்டை போட ஆயுதங்கள் இருக்கு... உயிர் கொடுக்கதான் எதுவுமில்லை; சாப தேசம்: பூகம்பம் இடிபாடுகளை கையால் அகற்றி சொந்தங்களை மீட்கும் ஆப்கான் மக்கள்
அமெரிக்காவில் திருப்புமுனை; துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேறியது: விரைவில் பிரதிநிதிகள் சபையில் தாக்கல்