ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டோக்கியோ; ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா பொருந்தொற்றை சிறப்பாக கையாண்டமைக்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் மாநாட்டில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: