×

பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்..!!

கடலூர்:  சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாதுகாப்பு அளிக்க கோரி தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சதேஷ தீட்சிதர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.


Tags : Sidambaram ,Natarajar Temple Dikshitras ,Narendra Modi , Security, Chidambaram Natarajar Temple Diocese, Prime Minister's Letter
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!