அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு பொது மாறுதல் கந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1000 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 

Related Stories: