சென்னை, திருவண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

சென்னை: சென்னை, திருவண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்துகிறது. சென்னை அமைந்தகரை. முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட 4 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்துகிறது.

Related Stories: