×

கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பள்ளி மாணவன் இறந்த நிலையில், தற்போது மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

Tags : Gumpipundi , Another killed in Gummidipoondi lift crash
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 20 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது