நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சிறப்பு குழுவினர் 2வது நாளாக ஆய்வு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சிறப்பு குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 6 கல்குவாரிகளில் சிறப்பு குழுவினர் 2வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: