கர்நாடகாவில் தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : 9 பேர் உயிரிழப்பு!!

பெங்களூரு :கர்நாடகாவில் தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஹுப்பிளி மாவட்டத்தில் பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் தானே புரம் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பேருந்து பயணிகள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: